"பத்துக் கட்டளைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

257 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
திருத்தம்
சி (திருத்தம்)
[[படிமம்:Decalogue parchment by Jekuthiel Sofer 1768.jpg|right|thumb|250px|பத்துக் கட்டளைகள்]]
'''பத்துக் கட்டளைகள்''' அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது [[விவிலியம்|விவிலியத்தின்]] படி [[விவிலிய சீனாய் மலை|சீனாய் மலை]] மீது [[கடவுள்|கடவுளால்]] கற்பலகைமேல் எழுதி [[மோசே]] மூலமாக [[இஸ்ரவேலர்இசுரயேலர்|இசுரவேலருக்குஇசுரயேலருக்கு]] கொடுக்கப்பட்டது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|31|18}}</ref> கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|34|28}}</ref> என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு [[உடன்படிக்கை (விவிலியம்)|உடன்படிக்கை]] என்ற பதத்தைப் பாவிக்கிறது. <ref>[http://www.wbtc.com/downloads/bible_downloads/Tam02Ex.pdf விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு]</ref>

== முன்னாயத்தம் ==
விவிலியத்தின் படி, ''பத்துக் கட்டளைகள்'' என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இஸ்ரவேலருக்கு[[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு [[மோசே]] மூலம் இஸ்ரவேலருக்கு[[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இஸ்ரவேலர்[[இசுரயேலர்]] [[எகிப்து|எகிப்தின்]] அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|19|10-16}}</ref> அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது:
# உடைகளை கசக்கி தூயப்படுத்தல்தூய்மைப்படுத்தல் (19:10)
# உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15)
மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.

== விவிலிய வசனம் ==
பின்வரும் விவிலிய பாடமானது பத்துக்கட்டளைபத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது [[விடுதலைப் பயணம்]] 20:1-17 மற்றும் [[இணைச் சட்டம்]] 5:6–21 யிலும் காணப்படுகிறது. கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை [[விவிலியம்|திருவிவிலியத்திலிருந்து]] (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும்.

{| class="wikitable"
மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, [[உபாகமம்]] 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|34|28}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|4|13}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|10|4}}</ref> எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது.

இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் [[லூதரனியம்|லூதரன் திருச்சபைகள்]] முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்", இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியளிடப்படுகின்றனபட்டியலிடப்படுகின்றன:

சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.

முகவுரை: 20:1-2 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|1-2}}</ref>
இது கட்டளைகளை ஏன் இஸ்ரவேலர்[[இசுரயேலர்]] கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.

# வசனம் 20:3 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|3}}</ref>
இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
# வசனங்கள் 20:4-6 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|4-6}}</ref>
இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படிகிறதுகொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலகளூடாகசிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகபாவச்செயலாகச் சுட்டப்படுகிறது.
# வசனம் 20:7 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|7}}</ref>
இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றுகுபோன்றவற்றிற்கு புனிதபுனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவைஅவற்றை வீணாக உச்சரிக்கமல்உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.
# வசனங்கள் 20:8-11 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|8-11}}</ref>
இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுளுக்குகடவுள் கடவுளுக்குவழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாககட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒடுக்கஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
# வசனங்கள் 20:12 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|12}}</ref>
இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து அவகளைமரியாதை கணம்பண்ணுவதன்அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
# வசனங்கள் 20:13 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|13}}</ref>
இது மனித உயிரின் முக்கியத்துவத்தைமாண்பினை விளக்குகிறது. உயிர்இக்கட்டளையால் ஒன்றைமனித கொலைஉயிரை செய்யமாய்ப்பது, அல்லது அதைமனித தடைஉயிருக்கு செய்வதற்கானஊறு எந்தஇழைப்பது நடவடிக்கைகளையும்போன்றவை தடுக்கிறதுதடைசெய்யப்படுகின்றன.
# வசனங்கள் 20:14 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|14}}</ref>
இதன் மூலமாக மற்றைவர்களைமற்றைவர்ள் மீதான காம எண்ணங்களும் அவை தொடர்பான நடவடிகைகளும் தடைசெய்யப்படுகிறதுதடைசெய்யப்படுகின்றன.
# வசனங்கள் 20:15 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|15}}</ref>
திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்ந்ததவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.
# வசனங்கள் 20:16 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|16}}</ref>
இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.
# வசனங்கள் 20:17 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|17}}</ref>
இக்கட்டளை தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.

== திரைப்படம் ==
இந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலி வூட்டில்ஹாலிவூட்டில் திரைப்படங்களும் தயாரித்து வெடியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/734899" இருந்து மீள்விக்கப்பட்டது