"மைசூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
[[மையூர் கிழான்]] என்பவன் சேரவேந்தன் [[இளஞ்சேரல் இரும்பொறை]]யின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)
 
[[தலையாலங்கானம்]] என்னுமிடத்தில் [[நெடுஞ்செழியன் (பாண்டியன்)|பாண்டியன் நெடுஞ்செழியனை]] எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)
 
==இக்கால மைசூர்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/734909" இருந்து மீள்விக்கப்பட்டது