அந்திரேயா (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கிமாற்றல்: ka:ანდრია მოციქული
சிNo edit summary
வரிசை 19:
|prayer="உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" - புனித அந்திரேயா
}}
 
'''புனித அந்திரேயா''' (அ) '''புனித பெலவேந்திரர்''' (''Saint Andrew'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Ἀνδρέας, ''அந்திரேயாஸ்''; [[1ம் நூற்றாண்டு|1ம் நூற்றாண்டில்]] வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவர் [[புனித பேதுரு]]வின் சகோதரர். கலிலேயாவின் [[பெத்சாயிதா]] நகரில் பிறந்தவர், மீன் பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்தார். பின்னர் [[இயேசு]]வோடு சேர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். ([[யோவான் நற்செய்தி|யோவான்]] 1:29-39). அடுத்த நாள் தன் சகோதரன் [[புனித பேதுரு|பேதுரு]]வையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு [[இயேசு]]வோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே.
 
"https://ta.wikipedia.org/wiki/அந்திரேயா_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது