நீலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: nl:Blauw (kleur)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
h=240|s=100|v=100|-->
}}
'''நீலம்''' என்பது ஏழு முதன்மை [[நிறம்|நிறங்]]களுள் ஒன்றாகும். 440 முதல் 490 [[நானோமீட்டர்]] வரை [[அலைநீளம்]] கொண்ட [[ஒளி]]க்கதிர்களின் பிரதிபலிப்பு, நீல நிறதைநிறத்தை உண்டாக்குகிறது.
 
== தேசிய நிறங்கள் ==
மதச் சார்பின்மையைக் குறிக்கும் வகையில் நீலநிறம் விளையாட்டுகளுக்கான இந்தியாவின் தேசிய நிறமாக்கப்பட்டு உள்ளது.
 
ஸ்காட்லாந்து, அர்ஜென்டினா, ஃபின்லாந்து, கிரீஸ், கௌதமாலா, இசுரேல், சோமாலியா ஆகிய நாடுகளின் தேசிய நிறம் நீலமும் வெள்ளையுமாகும்.
 
== மதங்களில் ==
கிறித்தவத்தில் நீல நிறம் [[கன்னி மேரி]]யுடன் தொடர்புடையதாய்க் கருதப்படுகிறது.
 
இந்து சமயத்தில் [[திருமால்]] நீல மேனி உடையவராயும், [[சிவன்]] ஆலகாலக் கொடு நஞ்சை அருந்தி அது அவரது கழுத்தில் தங்கியதால் நீலகண்டராகவும் கருதப்படுகின்றனர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/நீலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது