அச்சுறு நிலையை அண்மித்த இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[Image:Status iucn3.1 NT.svg|thumb|right|IUCN வகைப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி Quick-adding category "அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்" (using HotCat)
வரிசை 2:
{{வார்ப்புரு:இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
'''அச்சுறு நிலையை அண்மித்த இனம்''' (NT - Near Threatened) என்பது ஒரு உயிர்வாழும் [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வழங்கப்படும் [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]], அமைந்திருக்கக்கூடிய [[காப்பு நிலை]]களில் ஒன்றாகும். இவ்வினங்கள் அச்சுறுநிலையை அடைந்திராவிடினும், வெகு விரைவில் அப்படியான நிலையை எட்டக் கூடியதாக இருப்பதனால், தேவையான இடைவெளிகளில் இவற்றை மதிப்பீடு செய்து கவனித்துக் கொள்ளல் அவசியமாகும்.
 
[[பகுப்பு:அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அச்சுறு_நிலையை_அண்மித்த_இனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது