தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Status iucn3.1 LC.svg|thumb|right|IUCN வகைப்படுத்தலின்படி "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு]]
{{வார்ப்புரு:இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
'''தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்''' (LC - Least Concern) என்பது ஒரு உயிர்வாழும் [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] வழங்கப்படும் [[சிவப்புப் பட்டியல்|சிவப்புப் பட்டியலில்]], அமைந்திருக்கக்கூடிய [[காப்பு நிலை]]களில் ஒன்றாகும். மதிப்பீடு செய்யப்பட்டிருப்பினும், காப்பு நிலைகளில் வேறெந்தவொரு பிரிவினுள்ளும் வராத இனங்கள் இப்பிரிவினுள் அடக்கப்படுகின்றன. [[மனிதர்]] உட்பட [[எலி]], [[தேனீ]] போன்ற பொதுவான பல இனங்கள் இப்பிரிவினுள் வரும்.<br />
<br />
ஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.
[[பகுப்பு:தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்]]
[[cs:Málo dotčený]]
"https://ta.wikipedia.org/wiki/தீவாய்ப்புக்_கவலை_குறைந்த_இனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது