சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
 
==இரட்டை ஆட்சி முறை==
1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, [[இந்திய அரசுச் சட்டம், 1919|இந்திய அரசாங்கச் சட்டம் (1919) ]] [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு| பிரிட்டிஷ் அரசாங்கத்தால்]] இயற்றப் பட்டதுஇயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, [[இந்தியாவின் உள்துறை அமைச்சர்|உள்துறை]] முதலிய முக்கிய துறைகள் பிரிட்டிஷ் ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.<ref name="Krishnaswamy">{{cite book | title=The role of Madras Legislature in the freedom struggle, 1861-1947| edition=| author=S. Krishnaswamy| year=1989| pages=72–83| publisher=People's Pub. House (New Delhi) | isbn=}}</ref><ref name="tnassembly">{{cite web |url= http://www.assembly.tn.gov.in/history/history.htm|title= The State Legislature - Origin and Evolution|accessdate= 17 December 2009|publisher= [[Tamil Nadu]] Government}}</ref><ref name="legislatures">{{cite web |url=http://legislativebodiesinindia.gov.in/States/tamilnadu/tamilnadu-w.htm|title= Tamil Nadu Legislative Assembly |accessdate= 17 December 2009|publisher=Government of India}}</ref><ref name="rajaraman1">{{cite book | title=The Justice Party: a historical perspective, 1916-37| last=Rajaraman| first=P. | coauthors=| year=1988| pages=206| publisher=Poompozhil Publishers|url=http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ}}</ref>
 
==தொகுதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாண_சட்டமன்றத்_தேர்தல்,_1923" இலிருந்து மீள்விக்கப்பட்டது