புள் (பழக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது சங்ககால மக்கள் கண்ணில் தோன்றும் சில காட்சிகளையும், காதில் கேட்கும் சில ஒலிகளைய்ம் கொண்டு செயலின் பயனை முடிவு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
 
இக்காத்தில் நல்லநேரம் கார்க்கும் வழக்கம் இருக்கிறது. இது ஆரியர்களின் வழிமுறை. ([[சகுனம்]])
 
புள் என்பது கேட்கும் ஒலிகளைக் கொண்டு முடிவு செய்வது. [[விரிச்சி]] என்பது காணும் காட்சிகளைக் கொண்டு முடிவு செய்வது. இரண்டுமே கற்பனை செய்யப்படும் மனத்தோற்றம் அல்லது மனமாயை.
 
பார்க்கலாம்
:([[சகுனம்]])
"https://ta.wikipedia.org/wiki/புள்_(பழக்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது