உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
==கதைச் சுருக்கம்==
சென்னை ஐஜி ஆன ராகவ மராருக்கு (மோகன் லால்) ஒரு மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார் (கமல ஹாசன்). அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். இறுதியில் 4 தீவிரவாதிகளும் அவர் குறிப்பிட்ட விமான நிலையத்தில் விடுவித்த பின் நடக்கும் எதிர்பாரத சம்பவங்களும் அதற்கான காரணங்களும் தான் கதையின் முடிவு.
 
== கதா பத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உன்னைப்போல்_ஒருவன்_(2009_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது