உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==கதைச் சுருக்கம்==
சென்னை ஆணையரான ராகவ மராருக்கு ''(மோகன் லால்)'' ஒரு மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார்
''(கமல ஹாசன்)''. அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். இறுதியில் 4 தீவிரவாதிகளும் காவல் துறை அதிகாரிகளான ஆரிஃப் கான் ''(கணேஷ் வெங்கட்ராமன்'') மற்றும் சேதுராமன் ''(பாரத் ரெட்டி)'' ஆகியோரின் பாதுகாப்புடன் மர்ம நபர் குறிப்பிட்ட இடமான விமான நிலையத்தில் விடுவிக்கப்படுகின்றனர். அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும்தான் கதையின் முடிவு.
 
"https://ta.wikipedia.org/wiki/உன்னைப்போல்_ஒருவன்_(2009_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது