டாலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: az:Dollar
சி தானியங்கிஇணைப்பு: lv:Dolārs; cosmetic changes
வரிசை 1:
'''''டாலர்''''' அல்லது '''''டொலர்''''' (''dollar'', பொதுவாக "$" ஆல் குறிக்கப்படும்) என்பது [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[கனடா]], [[கிழக்குக் கரிபியன்]] பகுதிகள், [[ஹொங்கொங்]], [[தாய்வான்]], [[சிங்கப்பூர்]], [[புருணை]], [[கிழக்குத் திமோர்]], [[எக்குவடோர்]], [[சூரினாம்]], [[எல் சல்வடோர்]], [[பனாமா]], மற்றும் [[பெலிசு]] ஆகிய நாடுகளில் [[நாணயம்|நாணய]] அலகாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
== வரலாறு ==
=== சொற்பிறப்பு ===
தற்போதைய [[செக் குடியரசு|செக் குடியரசின்]] ‘ஜோசிம்ஸ்தல்’ என்ற நகரத்தில் [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டில்]] வெள்ளிச் சுரங்கம் தோண்டப்பட்டது<ref name="NatGeo">National Geographic. June 2002. p. 1. ''Ask Us''.</ref>. இந்நகரம் அப்போது [[செருமனி]]யின் வசம் இருந்தது. இங்கு தோண்டப்பட்ட வெள்ளியில் இருந்து வெள்ளி நாணயம் வார்க்கப்பட்டது. இதற்கு ''ஜோக்கிம்ஸ்தாலர்'' என்று பெயரிடப்பட்டது. [[செருமனி|செருமனிய மொழி]]யில் ‘தால்’ (''thal'') என்பதற்குப் "பள்ளத்தாக்கு" என்று பொருள். ஜோக்கிம்ஸ்தாலர் "தாலெர்" எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டது.
 
வரிசை 8:
 
 
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist}}
 
வரிசை 53:
[[ln:Dolále]]
[[lt:Doleris]]
[[lv:Dolārs]]
[[ml:ഡോളർ]]
[[mr:डॉलर]]
"https://ta.wikipedia.org/wiki/டாலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது