வைகுண்ட ஏகாதசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துவக்கம்
 
வரிசை 4:
 
==சமய நம்பிக்கை==
இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலிலும்நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நாலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.ssvt.org/Festivals/VaikundaEkadasi.pdf | title=Vaikunta Ekadashi | accessdate=2007-04-19}}</ref>. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.
 
புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வைகுண்ட_ஏகாதசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது