"அண்ணா அசாரே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (அன்னா அசாரே, அண்ணா அசாரே என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: spelling mistake. The right transliteration of अण्णा हजारे...)
 
==லோக்பால் சட்டமாக்கலுக்கான போராட்டம்==
2011ஆம் ஆண்டு அன்னா அசாரே வலுவான ஊழலெதிர்ப்புக்கான லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட வேண்டும் என்று போராடி வருகிறார். இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் [[என். சந்தோசு எக்டே|சந்தோஷ் ஹெக்டே]], உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் '''[[ஊழலுக்கு எதிரான இந்தியா (இயக்கம்)|ஊழலுக்கெதிரான இந்தியா]]''' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது அரசு பிரேரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் ''அம்புட்ஸ்மன்'' எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது. <ref>{{cite news|url=http://www.hindu.com/2011/03/29/stories/2011032963791300.htm|title=Anna Hazare faults Lokpal Bill|newspaper=[[The Hindu]]|date=29 March 2011|last=Deshpande|first=Vinaya|accessdate=5 April 2011}}</ref> இந்த சட்டவரைவை இந்தியப் பிரதமர் ஏற்க மறுத்துள்ளநிலையில், ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி [[ஏப்ரல் 5]], [[2011]] அன்று [[தில்லி]]யிலுள்ள [[ஜன்தர்ஜந்தர் மந்தர்]] என்ற இடத்தில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் நடத்துகிறார்.<ref>{{cite news|url=http://www.hindustantimes.com/Anna-Hazare-to-start-fast-unto-death-for-strong-Lokpal-Bill/Article1-681415.aspx|title=Anna Hazare to start fast unto death for strong Lokpal Bil|newspaper=[[Hindustan Times]]|date=5 April 2011|accessdate=5 April 2011}}</ref>
 
==மேற்கோள்கள்==
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/738689" இருந்து மீள்விக்கப்பட்டது