"உருசிய ரூபிள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{Infobox Currency | currency_name_in_local = российский рубль <small>{{ru icon}}</small> | image_1 = Banknote_5000_rubles_(1997)_front.jpg | image...)
 
}}
 
'''ரூபிள்''' ([[ஐ.எசு.ஓ 4217|குறியீடு]]: '''RUB'''), [[ரஷ்யா]] நாட்டின் [[நாணயம்]]. இது ரஷ்யாவைத் தவிர [[அப்காசியா]], [[தெற்கு ஒசேத்தியா]] ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. [[பெலருஸ்]], [[ட்ரான்ஸ்னிஸ்டிரியா]] போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ர்ஷ்ய“ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் [[ரஷ்யப் பேரரசு]] மற்றும் [[சோவியத் யூனியன்]] ஆகியவற்றின் நாணயங்களும் [[சோவியத் ரூபிள்|ரூபிள்]] என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.
 
[[பகுப்பு:ரஷ்யா]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/739337" இருந்து மீள்விக்கப்பட்டது