வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:HMS Illustrious01.jpg|right|thumb|250px| (முன்னிருந்து பின்னாக) எச்.எம்.எசு. இல்லுசுடிரியசு, யூ.எசு.எசு. ஆரி. எசு. டுரூமன், யூ.எசு.எசு. டுவைட் டி. ஐசனாவர்]]
{{underconstruction}}
{|align=right
| [[படிமம்:Gaule96.jpg|thumb|250px|பிரான்சிய வானூர்தி தாங்கிக் கப்பலான [[எப். எஸ் சார்ள்ஸ் டி கோல்|"சார்ள்ஸ் டி கோல்"]] (''Charles de Gaulle'').]]
|-
| [[படிமம்:USS John C. Stennis (CVN-74) & HMS Illustrious (R 06).jpg|thumb|250px|Two aircraft carriers, [[USS John C. Stennis (CVN-74)|USS ''John C. Stennis'']] (left), and [[HMS Illustrious (R06)|HMS ''Illustrious'']] (right), showing the difference in size between a [[supercarrier]] and a light [[V/STOL]] aircraft carrier.]]
|}
 
'''வானூர்தி தாங்கிக் கப்பல்''' அல்லது '''விமானம் தாங்கிக் கப்பல்''' (''Aircraft Carrier'') என்பது, [[வானூர்தி|வானூர்திகளை]] வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறங்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு [[போர்க் கப்பல்|போர்க் கப்பலைக்]] குறிக்கும். இக் கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு [[படைத்துறை வானூர்தித் தளம்|வானூர்தித் தளமாகச்]] செயற்படுகின்றன. இதனால், ஒரு [[கடற்படை]] தனது வான் வலிமையை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு, வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. ஒரு கடற்படை உலகின் எப்பகுதியுலும் அப்பகுதியில் உள்ள வானூர்தி தளங்களை நம்பியிராமல் [[வான் தாக்குதல்]]களை நடத்துவதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளன. [[மரக் கலம்|மரக் கலங்களில்]] [[பலூன்]]களைக் காவிச்சென்றதில் இருந்து [[அணுவாற்றல்|அணுவாற்றலில்]] இயங்கும் கப்பல்களில் நிலைத்த சுழல் இறக்கைகளைக் கொண்ட பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. [[கடல் ஆளுமை]] பெற இன்றைய [[ஆழ்கடற் படை]]களுக்கு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது