வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:HMS Illustrious01.jpg|right|thumb|250px| (முன்னிருந்து பின்னாக) எச்.எம்.எசு. ''இல்லுசுடிரியசு'', யூ.எசு.எசு. ''ஆரி. எசு. டுரூமன்'', யூ.எசு.எசு. ''டுவைட் டி. ஐசனாவர்'']]
 
'''வானூர்தி தாங்கிக் கப்பல்''' அல்லது '''விமானம் தாங்கிக் கப்பல்''' (''Aircraft Carrier'') என்பது, [[வானூர்தி|வானூர்திகளை]] வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறங்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு [[போர்க் கப்பல்|போர்க் கப்பலைக்]] குறிக்கும். இக் கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு [[படைத்துறை வானூர்தித் தளம்|வானூர்தித் தளமாகச்]] செயற்படுகின்றன. இதனால், ஒரு [[கடற்படை]] தனது வான் வலிமையை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு, வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. ஒரு கடற்படை உலகின் எப்பகுதியுலும் அப்பகுதியில் உள்ள வானூர்தி தளங்களை நம்பியிராமல் [[வான் தாக்குதல்]]களை நடத்துவதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளன. [[மரக் கலம்|மரக் கலங்களில்]] [[பலூன்]]களைக் காவிச்சென்றதில் இருந்து [[அணுவாற்றல்|அணுவாற்றலில்]] இயங்கும் கப்பல்களில் நிலைத்த சுழல் இறக்கைகளைக் கொண்ட பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. [[கடல் ஆளுமை]] பெற இன்றைய [[ஆழ்கடற் படை]]களுக்கு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன.
 
== வரலாறு ==
[[File:Wakamiya.jpg|right|thumb|250px|சப்பானிய கடல்வானூர்தி தாங்கி ''வாகாமியா'']]
[[பலூன்]] தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து போர்க்களங்களை நோட்டமிட பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் [[நிலைத்த இறக்கை வானூர்தி]]கள் அறிமுகமான பின்னர், 1910ல் யூ. எசு. எசு. ''பிர்மிங்காம்'' என்ற [[அமெரிக்கக் கடற்படை]]க் கப்பலிலிரு சோதனை முறையில் முதல் வானூர்தி பறந்து சென்றது. அதன் பின்னர் [[கடல் வானூர்தி]] பராமரிப்புக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. 1911ல் [[வேந்திய சப்பானியக் கடற்படை]]யின் ''வாகாமியா'' என்ற பராமரிப்பு கப்பல் நான்கு மாரீசு பார்மன் ரக கடல் வானூர்திகளை தனது மேற்பரப்பிலிருந்து [[பாரந்தூக்கி]] மூலம் கடலில் இறக்கியது. அவை பின் கடல் வழியாக மேலெழும்பி தங்கள் இலக்குகளைத் தாக்கின. இந்த நிகழ்வே கடல் தாக்குதலில் ஒரு கப்பல் வானூர்தி தாங்கியாக செயல்பட்ட முதல் நிகழ்வாகும்.
[[File:USS Lexington.jpg|right|thumb|250px|யூ.எசு.எசு.''லெக்சிங்க்டன்'' (1928-42)]]
தட்டையான மேல் தளத்தைக் கொண்ட கப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1918ல் [[எச். எம். எசு]] ''ஆர்கசு'', மேல் தளத்திலிருந்து வானூர்திகள் மேலெழும்பவும் தரையிறங்கவும் வசதி கொண்ட முதல் வானூர்தி கப்பலானது. 1920களில் தொடர்ந்த வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சி, [[எச். எம். எசு]] ''ஏர்மசு'', ''ஓசோ'', [[லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்]]கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது. ஆரம்பகால வானூர்தி தாங்கிகள் பிற கப்பல் வகைகளில் இருந்து உருமாற்றம் பெற்றவையாகவே இருந்தன. சரக்கு கப்பல்கள், குரூசர்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றின் மேல்தளமும், வடிவமைப்பும் மாற்றப்பட்டு வானூர்தி தாங்கிகள் உருவாக்கபப்ட்டன. 1922ல் கையெழுத்தாகிய [[வாஷிங்க்டன் கடல் உடன்பாடு]] வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சியை பாதித்தது. இவ்வுடன்பாடு ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எவ்வளவு கப்பல்களைக் கொண்டிருக்கலாம், அவற்றின் எடையின் உச்ச வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இதன் [[அமெரிக்கா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற ஒரு சில நாடுகளே பெரும் போர்க்கப்பல்களை உருவாக்கும் உரிமை பெற்றிருந்தன. இதனால் இக்காலகட்டத்தில் கடற்படைகள் போர்க்கப்பல்களை கட்டும் போது, பின்னாளில் வானூர்தி தாங்கிகளாக மாற்றத்தக்க வடிவமைப்புகளையே விரும்பித் தேர்ந்தெடுத்தன.
 
[[File:AkagiDeckApril42.jpg|rightleft|thumb|250px|வேந்திய சப்பானியக் கடற்படை வானூர்தி தாங்கி ''அகாகி'']]
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான் போன்ற நாட்டுக் கடற்படைகளின் முதுகெலும்பாக வானூர்தி தாங்கிகள் செயல்பட்டன. போர்க்கப்பல் வெளிஓடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட வானூர்தி தாங்கிகளைத் தவிர, பல புதிய ரக வடிவமைப்புகளும் உருவாக்கப்பட்டன. காவல் வானூர்தி தாங்கிகள் (''escort carriers''), இலகு ரக வானூர்தி தாங்கிகள் (''light carriers'') போன்ற ரகங்கள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவற்றுள் ஒரு சில. போர்க்காலத்தில் அவசர பயன்பாட்டுக்காக வர்த்தக சரக்குக் கப்பல்களின் மேல் தளத்தில், ஓடு தளங்கள் பொருத்தப்பட்ட வர்த்தக வானுர்தி தாங்கிகள் (''Merchant carriers'') என்றொரு ரகமும் உருவானது. போர்க்கால இழப்புகளை குறுகிய காலத்தில் ஈடுசெய்ய சப்பானியக் கடற்படை போர்க்கப்பல் வானூர்தி தாங்கி (''Battle carrier'') என்றொரு ரகத்தையும் உருவாக்கியது (போர்க்கப்பல்களின் மேல் தளத்தை ஓடுதளமாக மாற்றியமைத்து). இவை தவிர, வானூர்திகளைத் தாங்கிச் செல்ல வல்ல [[நீர்மூழ்கிக் கப்பல்]]களும் உருவாக்கப்பட்டன.
 
வரி 54 ⟶ 55:
வானூர்தி தாங்கிகளின் மேற்தளத்திலிருந்து வானூர்திகள் புறப்பட பல வழிகள் பயன்படுகின்றன. சில வானூர்தி தாங்கிகளில் [[நீராவி]] ஆற்றலை பயன்படுத்து கவண் எறி ஒன்று வானூர்திகளை உந்தித் தள்ளுகிறது. இதன் மூலம் மேலெழும்பத் தேவையான குறைந்தபட்ச வேகம் வானூர்திக்கு கிட்டுகிறது. கவண் எறியின் உந்துதலுடன், வானூர்தியின் பொறிவிசையும் சேரும் போது வானூர்தி எளிதாக தளத்திலிருந்து மேலெழும்பி விடுகிறது. வேறு சில வானூர்தி தாங்கிகளில் கவண் எறி நுட்பத்துக்கு பதில் சறுக்குமேடை (''ski-jump ramp'') நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இத்தகு தாங்கிகளில் ஓடுதளத்தில் ஒரு முனை சற்று மேல் நோக்கி எழும்பியிருக்கும். ஓடுதளத்தில் ஓடி சறுக்கு மேடையில் ஏறும் வானூர்திகள் இதனால் மேல் நோக்கியும், முன்னோக்கியும் ஒரே நேரத்தில் உந்தித் தள்ளப்படுகின்றன. செங்குத்தாக புறப்பாடு/தரையிறக்கம் செய்யககூடிய வானூர்திகளுக்கு இது போன்ற நுட்பங்கள் தேவையில்லை
 
[[File:FA-18 Trap.jpg|right|thumb|225px200px|வால்கொக்கி கம்பியில் சிக்கி வேகம் குறைகிறது]]
===தரையிறக்கம்===
[[File:FA-18 Trap.jpg|right|thumb|225px|வால்கொக்கி கம்பியில் சிக்கி வேகம் குறைகிறது]]
வானூர்திகள் தளத்தில் தரையிறங்கும் போது அவற்றின் வேகத்தை மிகக் குறுகிய காலத்தில் குறைக்க ஓடு தளத்தின் குறுக்கே கம்பிகள் விரிக்கப்பட்டிருக்கும். வானூர்தி தரையிறங்கும் போது அதன் வால் பகுதியிலுள்ள கொக்கி அக்கம்பிகளைக் கவ்வும்படி ஓட்டுனர் அதனைக் கையாளுவார். பலமான இக்கம்பிகளால் பிடித்திழுக்கப்படும் வானூர்தியின் வேகம் விரைவாகக் குறைந்து அதன் ஓட்டம் நிற்கும். செங்குத்து புறப்பாடு/தரையிறங்கு திறனுள்ள ஊர்திகளுக்கு இந்த கம்பி நுட்பம் தேவையில்லை.
 
வரி 280 ⟶ 281:
| கட்டப்பட்டு வருகிறது
|-
| {{INDUK}}
| [[எச். எம். எசு]] ''குயின் எலிசபெத்''<ref name="IND"/>
| R08
வரி 290 ⟶ 291:
|-
| {{UK}}
| எச். எம். எசு ''பிரின்சு ஆஃப் வேல்சு''<ref name="UKIND"/>
| R09
| <span style="display:none">065600</span> 65,600 டன்கள்
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது