விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது (தொகு)
17:09, 9 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்
, 12 ஆண்டுகளுக்கு முன்தொகுப்பு சுருக்கம் இல்லை
சி Removed category "விக்கிபீடியா"; Quick-adding category "விக்கிப்பீடியா கொள்கைகள்" (using HotCat) |
No edit summary |
||
வரிசை 1:
{{கொள்கைகள் பட்டியல்}}
{{Shortcut|[[WP:OR]]}}
== கட்டுரைக்கான ஆய்வு ==
ஒரு தலைப்பை/கருவை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதுதல் ஒரு சிறந்த ஆக்க செயற்பாடு. அதற்கு அந்த தலைப்பைப் பற்றிய [[விக்கிபீடியா:மெய்யறிதன்மை|மெய்யறிதன்மை]] கொண்ட தகவல்களைச் சேகரித்து, அந்த தகவல்களை ஒழுங்கமைத்து, நல்ல சொற்களை தேர்ந்து, வரிகளாக, பந்திகளாக கட்டுரையைப் படைத்தல் வேண்டும். இந்த தகவல்களில் கட்டுரையாளரின் படிப்பறிவிலும், பட்டறிவிலும் பெற்ற தகவல்களைச் சேர்ப்பதும் தகுமே. மேலும், அந்த தலைப்பு தொடர்பாக கட்டுரையாளரின் அறிவுபூர்வமான மதிப்பீடுகளைத் தருதலும் பொருத்தமானதே. இச்செயற்பாட்டின் முக்கிய நோக்கு கட்டுரைத் தலைப்பைப் பற்றி முழுமையான, தெளிவான, துல்லியமான தகவல்களை பகிர்வது ஆகும்.
|