காமினி பொன்சேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Removed category "சிங்களத் திரைப்படம்" (using HotCat))
No edit summary
| image_name = காமினி பொன்சேக.jpg
| image_caption = சிங்கள நடிகர்,தயாரிப்பாளர்,அரசியல்வாதி
| date_of_birth = [[1936]], [[மார்ச் 21]]
| place_of_birth = [[தெஹிவளை]]தெகிவளை, [[இலங்கை]]
| date_of_death = [[2004]],[[செப்டம்பர்{{death date and age|2004|9|30]]|1936|3|21}}
| place_of_death =
| occupation = நடிகர், தயாரிப்பாளர்
| spouse =
}}
'''காமினி பொன்சேகா''' (''Don Shelton Gamini Fonseka'', [[மார்ச் 21]], [[1936]] - [[செப்டம்பர் 30]], [[2004]]) சிங்கள[[சிங்களத் சினிமாதிரைப்படத்துறை|சிங்களத் நடிகராவார்.அத்துறை சார்ந்தவர்களால் '''முடிசூடா மன்னன்''' எனதிரைப்பட]] அழைக்கப்படுகிறார்நடிகர்.சிங்கள சினிமாத்துறையில்இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னாட்களில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவர் தமிழ் மொழியிலும் பேசி நடித்துள்ளார்.2004 ம் ஆண்டு செப்ரம்பர் 30 ம் திகதி தனது 68 வது வயதில் இறந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்புக்கள்குறிப்பு ==
1936 ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி [[இலங்கை]]யின்யில் [[தெஹிவளைகொழும்பு மாவட்டம்]], [[தெகிவளை]]யில் வில்லியம்- டோலி தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.ஆரம்ப தெகிவளை பிரெஸ்பிட்டேரியன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வியை [[ஆரம்பித்த காமினி, பின்பு கல்கிசை சென்ட்புனித தோமஸ்தோமையர் கல்லூரி]]யில்கல்லூரியில் கல்வி படித்தார்கற்றார்.
 
==சினிமா வாழ்க்கை==
[[1950கள்|1950களின்]] பிற்பகுதியில் சினிமாத்துறையினில் நுழைந்தார். திரைப்படத்துறையில் இணையும் வாய்ப்பை பிரேம்நாத் மொராயஸ் என்பவரே பெற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணிபுரியும் வாய்ப்பே காமினிக்கு கிடைத்தது. அதற்கமைய [[லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்|லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின்]] ‘ரேகாவ’ என்ற திரைப்படத்தின் புகைப்படப்பிடிப்பு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற காமினி அதனூடாகவே நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.
1950 களின் பிற்பகுதியில் சினிமாத்துறையினில் நுழைந்தார். சிறந்த இயக்குனரான [[லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்]] இன் பல திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.சிறப்பான நடிப்பாற்றலால் மக்கள் பலரையும் கவர்ந்தார். இறக்கும் வரை 110 படங்களில் நடித்துள்ளார்,இவற்றில் 2 தமிழ்திரைப்படமாகும்.
 
(நங்குரம்சோமசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பிரிமியெக் நிசா’ என்ற திரைப்படமே இவர் முக்கிய பாத்திரமேற்று நடித்த முதல் திரைப்படம். சிறந்த இயக்குனரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் பல திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். [[இந்தியா]]விற்கும் [[1970]] இல் [[இங்கிலாந்து]]க்கும் சென்று திரைப்படத்துறை பற்றி கற்றுக் கொண்டார். தனது சிறப்பான நடிப்பாற்றலால் மக்கள் பலரையும் கவர்ந்தார். இறக்கும் வரை 110 படங்களில் நடித்துள்ளார், நங்கூரம், நீலக்கடல் ஓரத்தில்) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். "சருங்கலய" (பட்டம்) என்ற சிங்களத் திரைப்படத்திலே நடராஜா என்ற பாத்திரத்தில் தமிழராகவே நடித்தார். இந்தப் படத்தின்படத்தில் இவர் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள், வடமாகாணத்தில் [[கரவெட்டி]] என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.
 
====நடித்த வேடங்கள்====
* சருங்கலய (பட்டம்) - யாழ்பாணத்யாழ்ப்பாணத் தமிழராக
* நொமியன மினிசும் - இராணுவ அதிகாரி
 
==== இயக்கிய திரைப்படம்====
* "பரசதுமல்" (பாரிஜாத மலர் என்று பொருள்படும்)-அற்புதமான திரைப்படம். - இவரது இயக்கத்தில், இவர் பிரதான பாத்திரத்திலும், மற்றும் ரொனி றணசிங்க, புண்யா ஹீந்தெனிய, அனுலா கருணாதிலக போன்றோர் நடித்தது.
 
== அரசியல் வாழ்க்கை==
[[1985]] இல் [[ஐக்கிய தேசதேசியக் கட்சி]] சார்பாக [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை மாவட்டத்தில்]] போட்டியிட்டு வென்று நாடாளமனறநாடாளுமன்ற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார். 1995 - 1998 வரையான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்தார்.
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.gaminifonsekafoundation.org '''Gamini Fonseka''']
* [http://www.thinakaran.lk/vaaramanjari/2011/04/10/?fn=f1104101 சிங்களச் சினிமாவின் மன்னன் காமினி பொன்சேகா], தினகரன், ஏப்ரல் 10, 2011
* [http://www.dailynews.lk/2004/03/15/featureslead.html gamini The Emperor of the Silver Screen as exemplary politician- daily news]
 
 
[[பகுப்பு:புகழ்பெற்ற இலங்கையர்]]
[[பகுப்பு:இலங்கைத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:சிங்களக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:1936 பிறப்புகள்]]
 
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
 
[[en:Gamini Fonseka]]
1,23,205

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/739920" இருந்து மீள்விக்கப்பட்டது