ஏப்ரல் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
* [[1826]] - [[துருக்கி]]யப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற [[கிரேக்கம்|கிரேக்க]] நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
* [[1848]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1857]] - [[முதல் இந்திய விடுதலைப் போர்|இந்திய விடுதலைப் போருக்கு]] முன்னோடியாக [[இந்தியா]]வின் மீரூட் என்ற இடத்தில் [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சி]] வெடித்தது.
* [[1864]] - [[முதலாம் மாக்சிமிலியன்]] [[மெக்சிக்கோ]]வின் மன்னனாக முடி சூடினான்.
* [[1868]] - [[அபிசீனியா]]வில் அரோகீ என்ற இடத்தில் [[பிரித்தானியா|பிரித்தானிய]] மற்றும் [[இந்தியா|இந்திய]]க் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 [[எதியோப்பியா|எதியோப்பிய]]ப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மாட்டுமே கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது