வேள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வேள் என்னும் சொல் அரசன் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
வேள் என்னும் சொல் அரசன் பெயரோடு சேர்ந்து வந்தால் அந்த அரசனைக் கொடையாளி என உணர்ந்துகொள்ளவேண்டும். வேள் என்னும் சொல் உதவி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்னும் திருக்குறளில் இதனைக் காணலாம். வேள் < வேளாண்மை. ஒப்புநோக்குக: தாள் < தாளாண்மை.
==சங்கநூல்களில் குறிப்பிடப்படும் வேள்==
:பெரும்பாணாற்றுப்படை 75, மதுரைக்காஞ்சி 614, பட்டினப்பாலை 154, மலைபடுகடாம் 94, 164, நற்றிணை 173, 288, குறுந்தொகை 11, ஐங்குறுநூறு 250, பதிற்றுப்பத்து 11, பதிகம் 8, பரிபாடல் 5, 8, 9, 18, 21, பரிபாடல் திரட்டு 12, அகநானூறு 22, 382, புறநானூறு 6<br />
வேள் ஆய் - புறநானூறு 24, 135<br />
வேள்முது மாக்கள் - அகநானூறு - 372<br />
வேள்நீர் - கலித்தொகை 23
"https://ta.wikipedia.org/wiki/வேள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது