நோர்வே மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
|lc2=nob |ld2=[[பூக்மோல் மொழி|பூக்மோல்]]|lc3=nno |ld3=[[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]]
}}
'''நோர்வே மொழி''' அல்லது '''நோர்வேஜிய மொழி''' அல்லது '''நோர்வேசிய மொழி''' அல்லது '''நொர்ஸ்க்''' மொழி என்பது இந்தோ [[ஐரோப்பாஇந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய]] மொழிகுடும்பத்தை சேர்ந்த [[செருமன்|செருமானிய]] மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. [[நோர்வே]]யில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் [[அமெரிக்கா]]வில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது [[சந்ததி]]யினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்களும், [[கனடா]]விற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7,700 மக்களும் இந்த [[மொழி]]யைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.<br />
 
நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட [[ஆட்சி மொழி]] வடிவங்களாக [[பூக்மோல் மொழி|பூக்மோல்]], [[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]] என்னும் இருவேறு எழுத்து மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது