மு. இராஜாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
==பிறப்பு==
 
இராஜாங்கம் [[தஞ்சை மாவட்டம்|தஞ்சை மாவட்டத்தில்]] உள்ள [[கும்பகோணம்]] அருகில் அமைந்த கிராமத்தில்[[திருவிடைமருதூர்|திருவிடைமருதூரில்]]தெற்கு எடத்தெருவில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் தெற்கு எடத்தெருவில் வீரப்ப்படையாட்சிவீரப்படையாட்சி - கண்ணம்பாள் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை முத்துபடையாட்சி வீரப்ப்படையாட்சியின்வீரப்பபடையாட்சியின் மூத்த மகன். இராஜாங்கம் முத்துபடையாட்சியின் மூன்றாவது மகன் - இவருக்கு இரண்டு சகோதரர்களும் ,இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
 
==குடும்பம்==
வரிசை 22:
* 1977-[[இந்திரா காந்தி]] கைது செய்ததைக் கண்டித்த போராட்டத்தில் சிறை சென்றார்
* மறைமலைநகர் ரயில்நிலையப் பெயர் போராட்டத்தில் சிறைவாசம்
* 1985-1988 வரை [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவிடைமருதூர்]] சட்டமன்ற உறுப்பினர்.
* 1995-1996-வரை தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்.
* 1996-1998-தஞ்சைமாவட்ட [[த.மா.க]] தலைவர்.
* 1999- தமாக அறிவித்த விலைவாசி உயர்வு போராட்டத்தில் திருச்சியில் சிறைவாசம்.
* 2000- தமாக போராட்டத்தில் திருச்சியில் சிறைவாசம்.
* 2000-2002 தமாக. மாவட்டத்தலைவர் தஞ்சை (வடக்கு).
* 2002- இன்றுவரை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தஞ்சை (வடக்கு).
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மு._இராஜாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது