மாயத்தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, arz, be, be-x-old, bg, ca, cs, da, de, eo, es, et, eu, fa, fi, fr, ga, he, hu, id, it, ja, ka, kn, ku, lb, lt, mk, mr, ms, nl, no, pl, pt, ro, ru, simple, sk, sl, sr, sv, te, tl, tr, uk,
வரிசை 8:
 
==உயிரியல் முறை==
உயிரிளின் உடல்வாகுக்கும் சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கும் [[குரோமசோம்]]கள் காரணமாகும். [[வைட்டமின்]], அல்லது நொதிகளின் பற்றாக்குறை காரணமாக குரோமசோம்களில் ஏற்படும் குறைப்பாடு மயக்க உணர்ச்சிகளைத் தரலாம். வைட்டமின் குறைபாடால் [[பெரி பெரிபெரிபெரி]], [[பொல்லாக்ரா]] போன்ற மனநோய்கள் உருவாகலாம், எண்டாக்கிரினல், [[பாராதைராய்டு]] போன்ற [[சுரப்பி]]களில் ஏற்படும் குறைபாடுகளாலும் மயக்க உணர்ச்சி தோன்றலாம். இத்தகைய குறைபாடுகள் கொண்டவர்கள் தூக்கத்தில் நடப்பவர்களாக, கற்பனை உலகில் வாழ்பவர்களாக, அதிகம் கனவு காண்பவர்களாக இருப்பார்கள்.
 
==உளவியல் முறை==
"https://ta.wikipedia.org/wiki/மாயத்தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது