அமிழ் தண்டூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

23:09, 11 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

அமிழ் தண்டூர்தி எனப்படுபவை சாதாரண நகர வீதிகளில், ஏனைய போக்குவரத்து வாகனங்களுடன் இணைந்து இயங்கும் பொது போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றாகும். இவை வீதியில் அமிழ்ந்துள்ள தண்டவாளங்களில் இயக்குவிக்கப்படும்.

வியன்னாவில் இயங்கும் அமிழ் தண்டூர்தி சேவை. உலகின் மிகப்பெரிய வலையமைப்பாக உள்ளது
பின்லாந்து ஹெல்சின்கி நகரில் உள்ள அமிழ் தண்டூர்தி சேவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிழ்_தண்டூர்தி&oldid=741161" இலிருந்து மீள்விக்கப்பட்டது