இந்திய மேலாட்சி அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 8:
|country = இந்தியா
|era = [[பனிப்போர்]]
|status =[[டொமினியன்]]
|empire = கட்டற்ற
|government_type = [[
|event_start = [[இந்திய விடுதலைச் சட்டம், 1947]]
|date_start = ஆகஸ்ட் 15
வரிசை 29:
|image_map =Location India.svg
|image_map_caption =
|capital =
|national_motto =
|national_anthem =
வரிசை 49:
'''இந்திய ஒன்றியம்''' (''Indian Union'') அல்லது '''இந்திய மேலாட்சி அரசு''' (இந்திய டொமினியன், ''Dominion of India'') [[ஆகஸ்ட் 15]] [[1947]]க்கும் [[ஜனவரி 26]] [[1950]]க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட [[1947 இந்திய விடுதலைச் சட்டம்|1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்]] படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி அரசுகளில்]] இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இதன் [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவராக]] ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]] இருந்தார். [[அரசுத் தலைவர்|அரசுத் தலைவராக]] இந்தியாவின் தலைமை ஆளுனரும் (கவர்னர் ஜெனரல்), [[இந்தியப் பிரதமர்|பிரதமரும்]] இருந்தனர். [[இந்திய அரசியலமைப்பு]]ச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நடைமுறையில் இருந்தது. புதிய அரசியலமைப்பின் படி [[இந்தியக் குடியரசு நாள்|ஜனவரி 26]], [[1950]] ஆம் நாள் [[இந்தியக் குடியரசு]] அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.
==சட்டத்துறைப் பயன்பாடு==
இந்திய அரசிலமைப்பின் 300வது பிரிவில் ”இந்திய அரசின் மீது வழக்குத் தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால்
இந்தியக் குடியரசின் நீதிமன்றங்களில் “இந்திய ஒன்றியம்” / ”இந்தியன் யூனியன்” என்ற பெயர் இந்திய அரசினைக் குறிக்க பயனபடுத்தப்படுகிறது. (எ.கா. [[எஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன்]])
[[bn:ভারত অধিরাজ্য]]
|