குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''குளம்''' (Tank) என்பது இயற்கைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''குளம்''' (Tank) என்பது இயற்கையாய் பெய்யும் மழை நீரை, செயற்கையாய் அணையிட்டு மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய தேக்கி வைக்கும் இடமாகும். குளங்கள் அநேகமாக, மழைக் குறைவான பிரதேசங்களில் விவசாயத் தேவைகளுக்காக, மழைப் பெய்யும் காலத்தில், மழை நீர் நிரம்பி தாழ்வானப் பகுதி நோக்கி ஓடுவதை, குறுக்கே அணையிட்டு, சேமித்து, மழையில்லாத காலத்திலும் மக்களின் விவசாயத் தேவைகளுக்கு பயன்படும் வகையில் கட்டப்படுவதேகட்டுவிக்கப்பட்டன. குளம்இவை என்படுகிறதுஅநேகமாக அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளாகவே உள்ளன.
 
==மக்கள் குடியிருப்புக்கள்==
தற்கால வசதிகள் அற்ற அரசர் காலத்தில், நாட்டின் விவசாயத் தேவைகளுக்கு அரசர்கள் குளங்களை கட்டுவித்தனர்.
இயந்திரத் தொழில் முறைகள் அறிமுகமாகாதக் காலங்களில், மக்களின் பெரும்பான்மையோனரின் தொழில்கள், விவசாயமாகவே இருந்தன. அதனால் கட்டப்படும் குளங்களை அண்டியே மக்கள் குடியிருப்புகள் அமையப்பெற்றன. குளத்தின் நீர் வாய்க்கால் வழியாக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிரமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊரின் பெயர் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன. அநேகமாக குளத்தை சூழ பல கிராமங்கள் இருக்கும். அவ்வாறான சமயம் அக்கிராமங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், அந்த பிரதேசத்துக்கான பொது பெயராக குளத்தின் பெயராலாயே வழங்கப்படுகின்றது.
 
==
 
==இலங்கை குளங்கள்==
இலங்கை வரலாற்றிலும் இலங்கையை ஆண்ட அரசர்கள் பல குளங்களை கட்டுவித்தனர். அவ்வாறு கட்டுவித்த குளங்கள் அந்த அரசர்களின் பெயர்களிலேயே அறியப்படுகின்றன. இக்குளங்கள் இலங்கையின் சமதரைப் பிரதேசங்களிலேயே உள்ளன. இலங்கையில் அதிகமான குளங்கள் வடகிழக்கு பகுதிகளிலேயே உள்ளன.
 
==இந்திய குளங்கள்==
==மக்கள் குடியிருப்புக்கள்==
இயந்திரத் தொழில் முறைகள் அறிமுகமாகாதக் காலங்களில், மக்களின் பெரும்பான்மையோனரின் தொழில்கள், விவசாயமாகவே இருந்தன. அதனால் கட்டப்படும் குளங்களை அண்டியே மக்கள் குடியிருப்புகள் அமையப்பெற்றன. குளத்தின் நீர் வாய்க்கால் வழியாக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிரமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊரின் பெயர் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது