"குளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

534 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
குளத்து நீரை மக்கள் அநேகமாக குடிநீராக பயன்படுத்துவதில்லை.
 
===ஆபத்து===
கட்டப்பட்டிருக்கும் குளக்கட்டு மழை நீர் நிரம்பி வழிந்தாலோ அல்லது குளக்கட்டு உடைப்பெடுத்தாலோ, அதன் அண்மிக்க கிராமங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகும்.
 
===மீன்பிடித்தொழில்===
குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர். இவ்வாறு குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை நன்னீர் மீன்கள் என அழைக்கப்படும். அவை கடல் மீன்கள் போன்று உப்பு உருசி இருக்காது.
 
==இலங்கை குளங்கள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/741596" இருந்து மீள்விக்கப்பட்டது