புவியின் காந்தப்புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "வளிமண்டல் மின்னியல்"; Quick-adding category "வளிமண்டல மின்னியல்" (using HotCat)
வரிசை 2:
 
== புவிக் காந்தப்புலத் தோற்றம் ==
புவியின் காந்தப்புலம் பற்றித் தெளிவான கருத்துரை தற்சமயம் வரை கிடைக்காவிட்டாலும், பொதுவாக டைனமோ விளைவு ஏற்புடையாதக உள்ளது. காந்தப் பட்டையின் காந்தப் பண்பு எதிர்மின்வயமாக்கப்பட்ட எலக்ட்ரான்களினால் ஏற்படுவதைப் போன்று, புவியின் உட்கருவில் சுழன்று கொண்டுள்ள தனிமங்களினால் (இரும்பு, நிக்கல் மற்றும் பல..) மின்னாற்றல் உருவாகி அதன் அதிகப்படியான எதிரிமின் எலக்ட்ரான்கனினால் காந்தப்புலம் உருக்கொள்வதாக கருத்தப்படுகின்றது, இவ்வியக்கமே டைனமோ விளைவு என்றழைக்கப்படுகின்றது.<ref>http://csep10.phys.utk.edu/astr161/lect/earth/magnetic.html</ref>
 
== சூரியக் காற்று ==
"https://ta.wikipedia.org/wiki/புவியின்_காந்தப்புலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது