பாலை (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{ italic title }}
'''பாலை''' என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும்.
{{ taxobox
| name = பாலை
| image =
| image_width =
| image_caption =
| regnum = [[தாவரம்]]
| unranked_divisio = [[இருவித்திலை]]
| unranked_classis = Eudicots
| unranked_ordo = Asterids
| ordo = Ericales
| familia = Sapotaceae
| genus = ''Manilkara''
| species = '''''M. hexandra'''''
| binomial = ''Manilkara hexandra''
| binomial_authority = ([[William Roxburgh|Roxb.]]) [[Marcel Marie Maurice Dubard|Dubard]]<ref name=grin1>''Ann. Mus. Colon. Marseille'' ser. 3, 3:9, fig. 2. 1915 {{ cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?102661 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=March 17, 2008 |accessdate=December 29, 2009}}</ref>
| synonyms = ''Mimusops hexandra'' <small>Roxb.</small> ([[basionym]])<ref name=grin1/><ref name=grin2>''Pl. Coromandel'' 1:16, t. 15. 1795 {{ cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?24454 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=February 11, 2007 |accessdate=December 29, 2009}}</ref>
}}
 
 
'''பாலை''' (''Manilkara hexandra'') (சிங்களத்தில் ''பலு'' - පලු) என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும்.
 
==சிறப்பு==
வரி 5 ⟶ 25:
 
==வளரும் நாடுகள்==
இலங்கையில் பாலை மரங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வட மத்திய பகுதிகளிலும் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காணப்படுகின்றன. இலங்கையைத் தவிர ..இந்தியா, வங்காளதேசம், மியன்மார், கம்போடியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இத்தாவர இனம் காணப்படுகிறது.
 
==பயன்பாடு==
வரி 18 ⟶ 38:
பாலை மரம் வீடுகளில் வளர்ப்பதில்லை. அது காட்டில் தானாக வளரும் மரங்களாகும். அவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை [[பாலைப்பழம்|பழம்]] காய்க்கும். அப்பழங்கள் மிகவும் இனிப்பானது.
 
==மேற்கோள்கள் ==
[[பகுப்பு:மரங்கள்]]
{{reflist}}
 
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:தென்கிழக்காசியத் தாவரங்கள்]]
 
[[en:Manilkara hexandra]]
[[hi:खिरनी]]
[[te:పాలపండ్లు]]
[[th:เกด]]
"https://ta.wikipedia.org/wiki/பாலை_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது