கடிய மூச்சுக்குழல் அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
'''கடிய மூச்சுக்குழல் அழற்சி''' அல்லது '''தீவிர மூச்சுக்குழல் அழற்சி''' அல்லது '''தீவிர மார்புச்சளி நோய்''' (Acute bronchitis) என்பது [[தீ நுண்மம்|தீ நுண்மங்களின்]] அல்லது [[பாக்டீரியா|பாக்டீரியாக்களின்]] தொற்றினால் [[நுரையீரல்|நுரையீரலில்]] உள்ள மூச்சுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு [[அழற்சி]] நோயாகும். இந் [[நோய்]] சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ நீடித்திருக்கக் கூடும். காற்றின் மாசுபடுதலாலும் தோன்றக்கூடும். குளிர்காலங்களில் பாதிப்பு அதிகமிருக்கும். புகைபிடிப்பவர்கள், சிறு குழந்தைகள், வயதானவர்கள், நுரையீரல் நோயுடையவர்கள் எளிதில் பாதிக்கப்படுவர். [[இருமல்]], [[சளி]] உற்பத்தி போன்றனவும், மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பினால் [[மூச்சுவிடல்|மூச்சுவிடலில்]] சிரமமும், இழுப்பும் (wheezing) இந்நோயின் சிறப்பியல்புகளாகும். மருத்துவ சோதனையும் [[உமிழ்நீர்|உமிழ்நீரில்]] உள்ள சளியில் [[நுண்ணுயிரியல்]] சோதனை போன்றவற்றால் நோய் உறுதிப்படுத்தப்படும். [[நோயிக்காரணிநோய்க்காரணி]] பாக்டீரியாவாக இருப்பின் [[நுண்ணுயிர் எதிர்ப்பி]] கொடுக்கப்படும். வைரசாயின் இவை கொடுக்கப்படுவதில்லை. வைரசினால் ஏற்பட்டிருப்பின் சாதாரணமாக ஓய்வேடுத்தல் பரிந்துரைக்கப்படும்
==வெளி இணைப்பு:==
http://en.wikipedia.org/wiki/Acute_bronchitis
"https://ta.wikipedia.org/wiki/கடிய_மூச்சுக்குழல்_அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது