பாலை (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{ italic title }}
'''பாலைப்பழம்''' என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் [[பாலை (மரம்)|பாலை]] மரத்தில் காய்க்கும் பழமாகும்.<ref>[http://plantsforman.com/?tag=manilkara-hexandra மரத்தில் பாலைப் பழங்கள்]</ref> பலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தில் பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.
{{ taxobox
| name = பாலை
| image =
| image_width =
| image_caption =
| regnum = [[தாவரம்]]
| unranked_divisio = [[இருவித்திலை]]
| unranked_classis = Eudicots
| unranked_ordo = Asterids
| ordo = Ericales
| familia = Sapotaceae
| genus = ''Manilkara''
| species = '''''M. hexandra'''''
| binomial = ''Manilkara hexandra''
| binomial_authority = ([[William Roxburgh|Roxb.]]) [[Marcel Marie Maurice Dubard|Dubard]]<ref name=grin1>''Ann. Mus. Colon. Marseille'' ser. 3, 3:9, fig. 2. 1915 {{ cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?102661 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=March 17, 2008 |accessdate=December 29, 2009}}</ref>
| synonyms = ''Mimusops hexandra'' <small>Roxb.</small> ([[basionym]])<ref name=grin1/><ref name=grin2>''Pl. Coromandel'' 1:16, t. 15. 1795 {{ cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?24454 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=February 11, 2007 |accessdate=December 29, 2009}}</ref>
}}
 
பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்பு சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின்போன்ற பால் பசைப்போல் வாயில் ஒட்டிக்கொள்ளும். பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவைகளாகவே விற்பனை செய்வர்.<ref>[http://1.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/TGp2KQYDsZI/AAAAAAAAIU4/WN-QcbK7N0s/s1600/kana+003.jpg பாலைப்பழக் கூடை]</ref>
 
'''பாலை''' (''Manilkara hexandra'') (சிங்களத்தில் ''பலு'' - පලු) என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். இம்மரப்பலகையை '''Ceylon Iron Wood''' என்றும் அழைப்பர்.<ref>[http://www.flowersofindia.net/catalog/slides/Ceylon%20Iron%20Wood.html Ceylon Iron Wood]</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==சிறப்பு==
==வெளியிணைப்புகள்==
[[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஐந்தில் ஒன்றான [[குறிஞ்சி]], [[முல்லை]] ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதியை [[பாலை]] என்பர். இந்த பாலை நிலத்தில் விளையும் இந்த மரம், பாலைமரம் என்றே பெயர் பெற்றிருப்பதும் ஒரு தனிசிறப்பாகும்.
* [http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D முறிகண்டிப் பிள்ளையார் கோயிலடயில் பாலைப்பழம்]
* [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33249 Paalai originated from the character of its fruit that is milky and sweet]
 
==வளரும் நாடுகள்==
[[பகுப்பு:பழங்கள்]]
இலங்கையில் பாலை மரங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வட மத்திய பகுதிகளிலும் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காணப்படுகின்றன. இலங்கையைத் தவிர [[இந்தியா]], [[வங்காளதேசம்]], [[மியன்மார்]], [[கம்போடியா]], [[சீனா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] ஆகிய நாடுகளிலும் இத்தாவர இனம் காணப்படுகிறது.
[[பகுப்பு:இலங்கையில் விளையும் பழங்கள்]]
 
==பயன்பாடு==
[[இலங்கை]]யில் [[தொடர்வண்டி]] சேவை தொடங்கியக் காலங்களில் பாலை மரப்பலகைகளை பயன்படுத்தியே தொடர்வண்டி செல்வதற்கான தண்டவாளங்களுக்கான படுக்கைக் கட்டைகள் இட்டனர். ஆங்கிலேயர் இதனை "இலங்கை இரும்பு" (Ceylon Steel or Ceylon Iron wood) என்றும் அழைத்தனர். இருப்பினும் ஆங்கிலேயர் காலங்களில் போட்ட படுக்கைக் கட்டைகள் இன்றும் உக்கிப்போகாமல் உறுதியுடன் இலங்கையில் பல்வேறு தொடர்வண்டிப் பாதைகளிலும் காணப்படுகின்றன.
 
இலங்கையின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கட்டப்பட்டிருக்கும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் போன்ற கட்டடங்களின் கூரை தேவைக்கு பெரும்பாலும் பாலை மரப்பலகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நூற்றாண்டுகளாக உக்கிப்போகாமல் உழைக்கக்கூடியன.
 
==கடத்தல்==
இலங்கை வடக்கு கிழக்கு காடுகளில் வளரும் பாலைமரங்களை தரிப்பதற்கு அனுமதிப் பத்திரம் பெறவேண்டும். ஆனால் அனுமதிப் பத்திரம் பெறாமல் பாலைமரங்களை தரித்து கடத்தலில் ஈடுபடுவோர் உள்ளனர். இதனை கட்டுபடுத்துவதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்த முனைந்தாலும், இந்த கடத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] கட்டுப்பாட்டின் கீழ் வன்னிப் பகுதி இருந்தவேளை இவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் இந்த மரக்கடத்தல்கள் தொடர்வதை செய்திகள் தருகின்றன.
 
==பழம்==
பாலை மரம் வீடுகளில் வளர்ப்பதில்லை. அது காட்டில் தானாக வளரும் மரங்களாகும். அவற்றில் ஆண்டுக்கு ஒருமுறை [[பாலைப்பழம்|பழம்]] காய்க்கும். அப்பழங்கள் மிகவும் இனிப்பானது.
 
==மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:இலங்கைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:தென்கிழக்காசியத் தாவரங்கள்]]
 
[[en:Manilkara hexandra]]
[[hi:खिरनी]]
[[te:పాలపండ్లు]]
[[th:เกด]]
"https://ta.wikipedia.org/wiki/பாலை_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது