"குருத்து ஞாயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 ஆண்டுகளுக்கு முன்
இரு புற பட sandwiching தவிர்க்க வேண்டும் (சிறு திரை வாசிப்பான்களில் சிக்கல் உண்டாகும்)
சி (திருத்தம்)
(இரு புற பட sandwiching தவிர்க்க வேண்டும் (சிறு திரை வாசிப்பான்களில் சிக்கல் உண்டாகும்))
[[Image:Jesus entering jerusalem on a donkey.jpg|thumb|இயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைகிறார். விவிலிய ஓவியம். காலம்: 19ஆம் நூற்றாண்டு.]]
'''குருத்து ஞாயிறு''' (''Palm Sunday'') அல்லது '''குருத்தோலைத் திருவிழா''' என்பது [[இயேசு கிறித்து]] [[எருசலேம்|எருசலேம் நகருக்குள்]] ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Triumphal_entry_into_Jerusalem இயேசு எருசலேமில் நுழைதல்]</ref>. இது [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு]] கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு நிகழும்.
[[Image:Palm sunday.JPG|thumb|left|எருசலேமில் திருக்கல்லறைக் கோவிலில் குருத்து ஞாயிறு. 2009.]]
[[இயேசு]] [[எருசலேம்|எருசலேமுக்குள்]] நுழைந்த நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளரும் விவரித்துள்ளனர். காண்க:
*[[மாற்கு|மாற்கு 11:1-11]]<br>
==உலக நாடுகளில் குருத்து ஞாயிறு கொண்டாட்டம்==
 
[[Image:Palm sunday.JPG|thumb|left|எருசலேமில் திருக்கல்லறைக் கோவிலில் குருத்து ஞாயிறு. 2009.]]
கிறித்தவம் பரவியிருக்கின்ற எல்லா நாடுகளிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் சில சிறப்புப் பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/742600" இருந்து மீள்விக்கப்பட்டது