இலட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
எ.பி.தி., இராமாயணத்தின்படி என்ற விளக்கம் சேர்ப்பு
சிNo edit summary
சி (எ.பி.தி., இராமாயணத்தின்படி என்ற விளக்கம் சேர்ப்பு)
[[இராமாயணம்|இராமாயணத்தின்]]படி '''இலட்சுமணன்''' அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுல்மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் [[சுமித்ரா]]. இவருடைய மனைவி [[ஊர்மிளா]]. இவர் [[இராமன்|இராமனுக்கு]] இளையவர் ஆவார். [[இராமன்]] பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரை பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான [[இந்திரஜித்|இந்திரஜித்தை]] வீழ்த்தினார். இவர் [[ஆதிசேஷன்|ஆதிசேஷனின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/743171" இருந்து மீள்விக்கப்பட்டது