நடுவண் ஒற்று முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 211:
| title =Office of Transnational Issues}}</ref> அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இருக்கும் அச்சுறுத்தல்களை கண்காணித்து வருவதுடன், மிகவும் மூத்த கொள்கை வகுப்பாளர்கள், இராணுவ முடிவுகள், பகுப்பாய்வுடன் கூடிய சட்ட அமலாக்கம், எச்சரிக்கை மற்றும் அவசர உதவிகள் போன்றவற்றிற்கு தனது ஆதரவை அளித்து வருகிறது.
 
'''சிஐஏவின் குற்றம் மற்றும் [[போதைப்பொருள்|போதை மருந்து]] தடுப்பு மையம்''' <ref>{{citation | url = https://www.cia.gov/offices-of-cia/intelligence-analysis/organization-1/the-cia-crime-and-narcotics-center.html
| title = CIA Crime and Narcotics Center}}</ref> கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவின் கீழ் சர்வதேச அளவில் நடைபெறும் குற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது. சட்டரீதியாக சிஐஏ உள்நாட்டு காவல்துறையைப் போன்று அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை, அதே சமயம் எஃப்பிஐ மற்றும் அமெரிக்க நீதித் துறையின் போதை மருந்து தடுப்பு அமலாக்கப் பிரிவு போன்ற மற்ற சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு சிஐஏ தனது பகுப்பாய்வை அனுப்பி வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_ஒற்று_முகமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது