"கொக்கோசு (கீலிங்) தீவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,439 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.2) (தானியங்கிமாற்றல்: hi:कोकोस (कीलिंग) द्वीपसमूह)
|national_anthem =
|official_languages = [[ஆங்கிலம்]] (''de facto'')
|capital = [[மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள்|மேற்குத் தீவு]]
|capital = வெஸ்ட் ஐலண்ட்
|largest_settlement_type = கிராமம்
|largest_settlement = பன்டம், ஓம் தீவுகள்
|government_type = கூட்டாட்சி அரசியலமைப்பு முடியாட்சி
|leader_title1 = அரசி
|leader_name1 = [[ஐக்கிய இராச்சியத்திப்இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]]
|leader_title2 = நிர்வாகி
|leader_name2 = நெலி லூகஸ்
}}
 
'''கொகோசுகொக்கோசு (கீளிங்கீலிங்) தீவுகள்''' (''Cocos (Keeling) Islands'') அல்லது '''கொகோசு தீவுகள்''' மற்றும் '''கீளிங்கீலிங் தீவுகள்''' [[அவுஸ்திரேலியா]]வின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிப்பகுதியாகும்.[[ஆஸ்திரேலியாவின் இங்குமாநிலங்களும் இரண்டுஆட்சிப் [[பவளத்தீவுபகுதிகளும்|ஆட்சிப்பகுதியாகும்]]களும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இத்[[தீவு]]கள் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலிள்பெருங்கடலில்]], [[இலங்கை]]க்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையான தூரத்தின் அண்ணளவான மத்தியில் [[புவியியல் ஆள்கூறுகள்]] {{coor dm|12|07|S|96|54|E|region:AU}}அண்ணளவாக இல்நடுப்பகுதியில் அமைந்துள்ளன.
 
இந்த ஆட்சிப் பகுதியில் இரண்டு [[பவளத்தீவு]]களும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் [[மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள்|மேற்குத் தீவு]], வீட்டுத் தீவு ஆகியவற்றில் மக்கள் தொகை ஏறத்தாழ 600 ஆகும்.
 
==புவியியல்==
[[File:Cocos (Keeling) Islands-CIA WFB Map.png|thumb|left|200px|கொக்கோசு கீலிங் தீவுகள்]]
கொக்கோசு கீலிங் தீவுகளில் [[வடக்கு கீலிங்]] தீவு, மற்றும் தெற்கு கீலிங் தீவு என இரண்டு சமதரையான தாழ்நில பவள, முருகைத் தீவுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பரப்பளவு 14.2 சதுரகிமீ, மற்றும் கரையோர நீளம் 26 கிமீ உம் ஆகும். மிகவும் செறிந்த [[தென்னை]] மரங்களைக் கொண்டுள்ளன. வடக்கு கீலிங் தீவில் ஒரே ஒரு C-வடிவ தீவே உள்ளது. இங்கு மக்கள் வசிப்பதில்லை. தெற்கு கீலிங் தீவுகளில் 24 தனித்தனியான தீவுகள் உள்ளன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
 
இங்கு ஆறுகளோ அல்லது ஏரிகளோ எதுவும் இல்லை. [[நன்னீர்]]த் தேக்கங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உண்டு.
 
==மக்கள் பரம்பல்==
2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள் தொகை 600 இற்கும் சற்று அதிகமாகும்<ref name="cia">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ck.html CIA World Factbook]</ref>. மேற்குத் தீவில் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] இனத்தவரும் (100), ஹோம் தீவில் உள்ளூர் [[மலாய் மக்கள்|மலாய்]] இனத்தவரும் (500) வசிக்கின்றனர். [[மலாய் மொழி]], மற்றும் [[ஆங்கிலம்]] இங்கு அதிகமாகப் பேசப்படுகிறது. கொக்கோசுத் தீவினரில் 80 விழுக்காட்டினர் [[சுணி இசுலாம்]] மதத்தைச் சேர்ந்தவர்கள்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{Coord|12|07|S|96|54|E|region:CC|display=title}}
 
<!-- Categories -->
 
{{commons|Category:Cocos (Keeling) Islands|கொக்கோசு கீலிங்}}
{{Country-stub}}
 
<!--Other languages-->
1,19,199

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/743360" இருந்து மீள்விக்கப்பட்டது