குருதியியல் புற்றுநோய்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
புற்றுநோய்க்கான நோய்க்காரணிகளை சரியாக அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஆனால் சில சூழ் இடர்க் காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
*[[புகைத்தல்]] அல்லது [[புகையிலை பிடித்தல்]]:இது அனேகமான புற்றொநோய்களுக்கு ஒரு காரணியாக கூறப்படுகின்றது போலவே இரத்தவியல் புற்றுநோய் வகைகளையும் ஏற்படுத்தும் காரணியாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் புகைப்பவர்களில் பலருக்கும் இந்நோய் வராமல் இருப்பதையும், நோய் வந்தவர்களில் பலர் புகைக்காதவர்களாகும் இருப்பதையும் அறிய முடிகின்றது.
*[[பென்சீன்]], Formaldehyde போன்ற சில [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களுக்கு]] தொடர்ந்து வெளிப்படுத்தப்படும்போது அது ஒரு சூழ் இடர் காரணியாக மாறலாம். பொதுவாக குறிப்பிட்ட சில வேலைத்தளங்களில் இவ்வகை வேதிப்பொருட்களை அடிக்கடி தொடவோ, [[மூச்சுவிடல்|மூச்சியக்கத்தால்]] உள்ளெடுக்கவோ வேண்டி ஏற்படலாம். ஆனாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே இவ்வகையான நோயாளிகள் இருக்கின்றார்கள்.
*[[கதிரியக்கம்|கதிரியக்கம்]]
==நோய் ஆய்வுறுதி செய்தல்==
இந்நோயை ஆராய்ந்தறிய [[முழுமையான குருதி எண்ணிக்கை]] (Complete blood count), [[குருதிப்படலம்]] (blood film/smear) என்பவற்றை ஆய்வு செய்தல் மிக அவசியமாகும். ஒளி [[நுண்ணோக்கி]]யில் (light microscope), புற்றுநோய் [[உயிரணு]]க்கள் பல சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும். நிணநீர்க்கணுக்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு பொதுவாக [[அறுவைச் சிகிச்சை]] மூலம் [[உடலிழையப் பரிசோதனை மாதிரி]] (biopsy) பெறப்பட்டு ஆய்வு செய்யப்படும். என்பு மச்சையில் இருந்தும் இவ்வாறான உடலிழையப் பரிசோதனை மாதிரிகள் பெறப்படும். இம்மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி, நுண்ணோக்கியில் சோதனை செய்து, புற்றுநோயின் தன்மை ஆராயப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/குருதியியல்_புற்றுநோய்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது