உறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "உறவு"; Quick-adding category "உறவுமுறை" (using HotCat)
No edit summary
வரிசை 1:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[உயிரினம்|உயிரினங்களுகிடையேயான]] தொடர்பை இணைப்பை '''உறவு''' எனலாம். [[பெற்றோர்]] பிள்ளை உறவு, [[சகோதர உறவு]], குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. [[கணவன்]]- [[மனைவி]] அல்லது [[ஓரினச்சேர்க்கை]] உறவுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற மனிதர்களுக்கிடையே[[மனிதர்]]களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், வேறு [[விலங்கு|மிருகங்களுக்கிடையேயும் உண்டு. மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையேயும் உண்டு. சிலர் [[நாய்]], [[பூனை]] போன்ற செல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் இயற்கைக்கும்[[இயற்கை]]க்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேயான உறவுடன் ஒத்து நோக்குவதுண்டு.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/உறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது