குருதிச்சோகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இரத்தச்சோகை, குருதிச்சோகை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி +
வரிசை 12:
| MeshID = D000740
}}
'''குருதிச்சோகை''' அல்லது '''இரத்தசோகை''' (Anemia) என்பது உடலில் உள்ள இரத்தத்தில் ஏற்படும் ஒரு குறைபாட்டை குறிக்கிறது. [[இரத்தம்|இரத்தத்தில்]] உள்ள [[குருதிச் சிவப்பணு]]க்களின் எண்ணிக்கையில் ஏற்படுகின்ற குறைபாட்டை அல்லது இரத்தத்தில் இருக்கும் குருதிச் சிவப்பணுக்களுக்குச் சிவப்பூட்டும் பொருளான ஈமோகுளோபின் (Hemoglobin) என்னும் [[இரத்தப் புரதம்|இரத்தப் புரதத்தின்]] (குருதிச் சிவப்பணு நிறமி அல்லது செந்நிறக் குருதியணு உடலியின் வண்ணப்பொருள்) அளவு குறைவாக இருக்கும் நிலையே இரத்தச்சோகை எனப்படும்<ref name=medterms>[http://www.medterms.com/script/main/art.asp?articlekey=15491 MedicineNet.com --> Definition of Anemia] Last Editorial Review: 12/9/2000 8:31:00 AM</ref><ref name=merriam> [http://www.merriam-webster.com/dictionary/anemia merriam-webster dictionary --> anemia] Retrieved on May 25, 2009</ref>. இந்த ஈமோகுளோபின் ஆனது இரும்புச்சத்தினால் ஆனது. இரும்புச்சத்து போதாத நிலையில் ஈகுளோபினின் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தால் அது ஆக்சிசனுடன் இணையும் திறன் குறைவதாலோ, ஈமோகுளோபின் உருவாகும் அளவில் ஏற்படும் குறபாட்டினாலோ இந்த நிலை ஏற்படலாம்.
 
குருதிச் சிவப்பணுக்களின் உள்பகுதியில் ஹீமோக்ளோபின் உள்ளது. இதன் மூலமாகத்தான் சிவப்பணுக்கள் தங்களுடைய பிரதான செயல்பாடான [[ஆக்சிசன்|ஆக்சிசன் அல்லது பிராணவாயுவை]] [[நுரையீரல்|நுரையீரலில்]] இருந்து [[இழையம்|இழையம் அல்லது திசுக்களுக்கு]] எடுத்துச்செல்கின்றன. இரத்தசோகை உடலில் ஏற்படும் பொழுது, அத்தியாவசிய பொருளான பிராணவாயுவின் பரிமாற்றத்தில் குறைவு ஏற்படுவதால், உடலின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/குருதிச்சோகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது