சாத்தந்தையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
பெருநற்கிள்ளி கவிகை மள்ளன் என்று காற்றப்படுகிறான். கடல் போன்ற அவன் படையும், இடிபோல் முழங்கும் யானைகளும் போர்க்களம் புகுந்துள்ளன. போரின் விளைவில் நம் இரக்கத்துக்கு ஆளாவோர் யார் என விளங்கவில்லையே! என்கிறார் புலவர். <small>(புறம் 81)</small>
===கட்டில் நிணக்கும் இழிசினன்===
மறுநாள் திருவிழா. இன்று மனைவி பிள்ளை பெற்றுள்ளாள். பெருமழை பொழிந்துகொண்டிருக்கிறது. இழிசினன் அவளுக்குக் கட்டில் பின்னுகிறான். அது தோல்கட்டில். ஊசியில் தோலை இழுத்துத் தைக்கிறான். அப்போது அவன் ஊசி தோலைத் தைப்பது போல பெருநற்கிள்ளியின் கை செயல்படுகிறதாம். <small>(புறம் 82)</small>
===பிண்ட நெல்லின் தாய்மனை===
"https://ta.wikipedia.org/wiki/சாத்தந்தையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது