"வடக்கு கீலிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
'''வடக்கு கீலிங்''' (''North Keeling'') என்பது [[ஆஸ்திரேலியா]]வின் [[ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|ஆட்சிப் பகுதியான]] [[கொக்கோசு (கீலிங்) தீவுகள்|கொக்கோசு (கீலிங்) தீவுகளில்]] வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு முருகைத் தீவாகும். [[ஹோர்ஸ்பரோ தீவு|ஹோர்ஸ்பரோ தீவில்]] இருந்து வடக்கே 25 கிமீ தூரத்தே உள்ள இத்தீவில் எவரும் வசிப்பதில்லை. வடக்கு கீலிங் தீவும் அதன் கரையில் இருந்து 1.5கிமீ தூரக் கடற்பரப்பும் சேர்ந்து பூலு கீலிங் தேசியப் பூங்கா என அழைக்கப்படுகிறது.
 
மிகவும் அரிதான கொக்கோசு மினுக்கும் பட்டை ரெயில் என்றழைக்கப்படும்மற்றும் கடல்பறவைகள்பல [[கடற்பறவை]]கள் இங்கு பெருமளவு வாழ்கின்றன.
 
==வரலாறு==
1,20,535

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/743786" இருந்து மீள்விக்கப்பட்டது