1,25,647
தொகுப்புகள்
சிNo edit summary |
|||
===பூலு கீலிங் தேசியப் பூங்கா===
[[1986]] ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் தேசியப் பூங்கா மற்றும் வனத்துறையினருக்கும் கொக்கோசு மலாய் இனத்தவருக்கும் இடையில்
பூலு கீலிங் தேசியப் பூங்கா (''Pulu Keeling National Park'') [[1995]] ஆம் ஆண்டு [[திசம்பர் 12]] இல் நிறுவப்பட்டது. இப்பகுதியை இயற்கை நிலப்பரப்பாகப் பாதுகாக்கவும், பொது மக்களால் இதனை தகுந்த முறையில் பயன்படுத்தவும் என இப்பூங்கா அமைக்கப்பட்டது. [[கடற்பறவை]]களினதும், கடல் [[ஆமை]]களினதும் இனப்பெருக்கத்துக்கு இது இன்றியமையாததாக இருந்தது. கொக்கோசு மினுக்கும்-பட்டை ரெயில் (Cocos Buff-banded Rail, ''Gallirallus philippensis andrewsi'') எனப்படும் பறவையினம், மற்றும் கொக்கோசு ஏஞ்சல்மீன் போன்றவை இங்கு மட்டுமே வாழ்கின்றன. இப்பூங்காவுக்கு முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
==மேற்கோள்கள்==
|