"வடக்கு கீலிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
பூலு கீலிங் தேசியப் பூங்கா (''Pulu Keeling National Park'') [[1995]] ஆம் ஆண்டு [[திசம்பர் 12]] இல் நிறுவப்பட்டது. இப்பகுதியை இயற்கை நிலப்பரப்பாகப் பாதுகாக்கவும், பொது மக்களால் இதனை தகுந்த முறையில் பயன்படுத்தவும் என இப்பூங்கா அமைக்கப்பட்டது. [[கடற்பறவை]]களினதும், கடல் [[ஆமை]]களினதும் இனப்பெருக்கத்துக்கு இது இன்றியமையாததாக இருந்தது. கொக்கோசு மினுக்கும்-பட்டை ரெயில் (Cocos Buff-banded Rail, ''Gallirallus philippensis andrewsi'') எனப்படும் பறவையினம், மற்றும் கொக்கோசு ஏஞ்சல்மீன் போன்றவை இங்கு மட்டுமே வாழ்கின்றன. இப்பூங்காவுக்கு முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
 
கொக்கோசு தீவில் இருந்து வடக்கு கீங்கீலிங் செல்லுவதற்கு ஏறத்தாழ 1.5 மணி நேரம் எடுக்கும். வடக்கு கீலிங் டடற்கரைக்குக்கடற்கரைக்குக் கிட்டவாக மட்டுமே உப்பக்கூடிய படகுகளில் சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்லப்படுவர். அதன் பின்னர் அவர்கள் நீந்திச் சென்றே கரையை எட்ட வேண்டும். சில மோசமான காலநிலைகளில் இப்பயணம் தடை செய்யப்பட்டிருக்கும்.
 
==மேற்கோள்கள்==
1,20,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/743810" இருந்து மீள்விக்கப்பட்டது