லுண்ட் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''லுண்ட் பல்கலைக்கழகம்''', [[..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''லுண்ட் பல்கலைக்கழகம்''', [[சுவீடன்]] நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள லுண்ட் என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, வடஅய்ரோப்பாவின் புகழ் பெற்ற மற்றும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் இதுவும் ஒன்றாகும். 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள இரண்டாவது பழமையான பல்கலைகழகமாகும். லுண்ட் பல்கலைக்கழகம், எட்டு பின்வரும் எட்டு உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.
 
1. கலைத்துறை மற்றும் இறையியல்
 
2. மருத்துவம்
 
3. சட்டம்
 
4. அறிவியல்
 
5. சமூகவியல்
 
6. பொருளாதாரம் மற்றும் நிருவாகம்
 
7. பொறியியல்
 
8. நுண் மற்றும் நிகழ் கலைகள்
 
==இணையதளங்கள்==
 
[http://www.lunduniversity.lu.se/ லுண்ட் பல்கலைக்கழகம்]
"https://ta.wikipedia.org/wiki/லுண்ட்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது