இதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Bundesarchiv B 145 Bild-F079099-0023, Göttingen, Schreibwarengeschäft.jpg|309px|right|]]
செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் பயன்பட ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அச்சிட்டு விற்கப்படும் நூல் வகைகளை '''இதழ்''' என்று குறிப்பது வழக்கம். சில இதழ்கள் [[நாளிதழ்]]கள், சில கிழமை தோறும் வரும் [[கிழமை இதழ்]]கள், இன்னும் சில மாதந்தோறும் வரும் [[மாதிகை]]கள். இவையன்றி, மாதம் இருமுறை மற்றும் வெவ்வேறு இடைவெளிகளில் வரும் இதழ்களும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/இதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது