"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (மூலத்தை காட்டு)
17:32, 16 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்
, 9 ஆண்டுகளுக்கு முன்→பாராட்டுகள்: கருத்து
(→பாராட்டுகள்: கருத்து) |
|||
* அருமையான தகவல்கள் செல்வா. என்னுடைய சிறிய பங்களிப்பும் இதில் அடக்கம் என்று எண்ணும்போது உள்ளம் பூரிப்படைகிறது. தங்களைப் போன்ற கல்விமான்களும் பெரியோர்களும் இருக்கும் இத்தகு ஓர் அவையில் நானும் ஓரிருக்கையைப் பெற்றிருக்கிறேன் என்றெண்ணும் போது மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கிறது. <math>30,000</math> என்பது வெறும் எண்ணிக்கையன்று. அது பலதுறை பயில்வான்களின் பன்னாள் உழைப்பு. (:***I feel proud to be a Tamil Wikipedian***:)
:[[பயனர்:Surya Prakash.S.A.|சூர்ய பிரகாசு.ச.அ.]]<sup>[[பயனர் பேச்சு:Surya Prakash.S.A.|உரையாடுக...]]</sup> 08:14, 16 ஏப்ரல் 2011 (UTC)
:*சூரியப்பிரகாசு, உங்களைப் போன்ற நல்லிளைஞர்கள் இருப்பதாலும், காலம் காலமாக உங்களைப் போன்றவர்கள் மேன்மேலும் வரவேண்டும் என்பதாலுமே நாம் யாவரும் சேர்ந்துழைக்கின்றோம். நான் மேலே சுட்டிய தகவல்களை http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm என்னும் தளத்தில் இருந்தே பெற்றேன். தக்கவாறு மொழியை மாற்றி, தேவையான தகவல்களைப் பெறலாம். உங்கள் பங்களிப்பு சிறியது அன்று!! .. முன் எடுத்துக்காட்டான அரிய படைப்புகள்!! இதனை ஏதோ முகமனுக்காகக் நான் கூறவில்லை. எத்தனை மாணவர்கள் உங்களைப்போல் இப்படி ஆக்கம் அளித்துள்ளார்கள், அதுவும் தன்னலம் இல்லாமல் என்று பார்த்தால் தெரியும்! இயன்றவாறு இடைவிடாது பங்களியுங்கள், உங்கள் பங்களிப்புகள் நற்பயன் நல்கும்!! --[[சிறப்பு:Contributions/99.237.20.227|99.237.20.227]] 17:32, 16 ஏப்ரல் 2011 (UTC)
==தமிழர் காலக்கணிப்பீடும், பழங்கால இலங்கை காலக்கணிப்பீடும்==
|