"கொத்தளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Bastion (PSF).jpg|thumb|right|கொத்தளம்]]
'''கொத்தளம்''' என்பது, [[கோட்டை]] [[மதில்]]களில் இருந்து வெளித் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு ஆகும். சுற்று மதில்களின் மூலைகளிலும், சில சமயங்களில் நேரான மதில் பகுதிகளிலும் கொத்தளங்களை அமைப்பது உண்டு. இவை கோட்டையைத் தாக்கும் எதிரிகள் மீது பதில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியான இடங்களாக அமைகின்றன. இவை கோட்டைச் சுவர்களிலிருந்து வெளியே தள்ளிக்கொண்டு இருப்பதனால், இவற்றில் இருந்து அருகில் உள்ள பிற கொத்தளங்களையும் இரு புறங்களிலும் அமையக்கூடிய கோட்டைச் சுவர்களையும் முழுமையாகப் பார்க்க முடிவதுடன் மேற்குறித்த பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம் இருக்குமானால் அவர்களை நோக்கித் தாக்குதல் நடத்தவும் முடியும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/744265" இருந்து மீள்விக்கப்பட்டது