"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,206 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
(→‎பாராட்டுகள்: கருத்து)
'''அறிகுறி''' (ஒன்று இதுவா என தெரிந்துக்கொள்வதற்கான ஆரம்ப நிலை)
'''அடையாளம்''' (ஒன்று இதுதான் என தெரியும் முழுமையான நிலை) அந்த வகையில் செந்தியின் சொற்கள் பொருத்தமானவை. --[[பயனர்:HK Arun|HK Arun]] 14:30, 16 ஏப்ரல் 2011 (UTC)
 
*செந்தியின் பரிந்துரைகள் மிக நன்று! நோய்க்குறி என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன? உணர்குறி, அறிகுறி இரண்டுமே ஏறத்தாழ ஒரே பொருள் கொண்டவையே (symptoms and signs also have very similar meanings). யார் உணர்கிறார்கள், யார் அறிகிறார்கள் என்பதைக் கொண்டு பொருள் மாறுபடக்கூடும். நோயாளியே சில உடல் நிலைகளை தான் உணரும் உணர்வாக உணரமுடியும் (காந்துகின்றது, எரிகின்றது, வலிக்கின்றது, குமட்டல் ஏற்படுகின்றது..), ஆனால் கொப்புளம் உள்ளது, சிவந்து உள்ளது போன்றவற்றையும், பிறவற்றையும் அது சுட்டும் நிலையை அறிந்தவர் அறியத்தக்கனவாக இருப்பது அறிகுறி (மருத்துவர் அறியத்தக்க அறிகுறி, நோய் அறிகுறி) என்று கொள்ளலாம். ஆனால் இப்படி வலித்தால் இன்னது என்று நோயாளிகளும் நோயை (தன் போக்காக, இது தவறானதாகவும் அமையலாம்) அறிந்துகொள்ள உதவும். ஆகவே ''அறிகுறி, உணர்குறி'' என்பனவற்றை வழக்கால் இது இன்னது என்று துறைவழக்காக வேறுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். --[[பயனர்:செல்வா|செல்வா]] 17:45, 16 ஏப்ரல் 2011 (UTC)
21,205

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/744270" இருந்து மீள்விக்கப்பட்டது