பிரியா விகார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிமாற்றல்: ru:Пра Вихеар; cosmetic changes
வரிசை 2:
|image = Preah-vihear.jpg
|creator = [[முதலாம் சூரியவர்மன்|சூரியவர்மன் I]], [[இரண்டாம் சூரியவர்மன்|சூரியவர்மன் II]]
|proper_name = பிரியா விகார் கோயில்<br />Temple of Preah Vihear
|date_built = [[கிபி]] [[11ம் நூற்றாண்டு|11ம்]], [[12ம் நூற்றாண்டு|12ம்]] [[நூற்றாண்டு]]கள்
|primary_deity = [[சிவன்]]
வரிசை 8:
|location = [[பிரியா விகார் மாகாணம்|பிரியா விகார்]], {{flag|கம்போடியா}}
}}
[[Imageபடிமம்:Preahvihear.jpg|thumb|right|250px|கோயிலின் அமைப்பு]]
'''பிரியா விகார் கோயில்''' அல்லது '''பிரசாத் பிறியா விகார்''' (''Temple of Preah Vihear'') என்பது [[கம்போடியா]]வில் அமைந்துள்ள ஓர் [[இந்து]]க் [[கோயில்]] ஆகும். இது கம்போடியாவின் [[டான்கிரெக் மலைகள்|டாங்கிரெக் மலை]]யில் 525 [[மீட்டர்]] உயரத்தில் [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] வடகிழக்கில் [[சிசாக்கெட் மாகாணம்|சிசாக்கெட் மாகாண]] எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயில் [[கிபி]] [[11ம் நூற்றாண்டு|11ம்]], [[12ம் நூற்றாண்டு|12ம்]] [[நூற்றாண்டு]]களில் [[முதலாம் சூரியவர்மன்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் சூரியவர்மன்|இரண்டாம் சூரியவர்மன்]] காலத்தில் கட்டப்பட்ட ஒரு [[சிவன்]] கோயில் ஆகும். [[1962]] இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு [[ஹேக்]] நகரில் அமைந்துள்ள [[பன்னாட்டு நீதிமன்றம்|பன்னாட்டு நீதிமன்றத்தில்]] முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். [[கெமர் பேரரசு|கெமர் பேரரசினால்]] கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. [[ஜூலை 7]], [[2008]] இல் [[யுனெஸ்கோ]]வின் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்களின்]] பட்டியலில் இக்கோயில் சேர்க்கப்பட்டது<ref name="International Herald Tribune"> http://www.iht.com/articles/ap/2008/07/08/america/NA-Canada-Thailand-Cambodia-Temple.php 900-year-old temple on disputed Thai-Cambodia border named world heritage site</ref>.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.preah-vihear.com Preah-Vihear.com] - Preah Vihear Temple and the Thai's Misunderstanding of the World Court Judgment of 15 June 1962
* [http://www.icj-cij.org/docket/index.php?sum=284&code=ct&p1=3&p2=3&case=45&k=46&p3=5 Case Concerning the Temple of Preah Vihear] - International Court of Justice
வரிசை 18:
== குறிப்புகள் ==
{{reflist|2}}
[[Imageபடிமம்:Phoukrisharjuna.jpg|thumb|left|400px|கோயிலின் மூன்றாம் கோபுரத்தில் உள்ள சிற்பம்: [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] ஒரு காட்சி]]
<!-- Outside area still is in Thailand, inside is Cambodia. -->
 
[[பகுப்பு:பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:கம்போடிய இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:தாய்லாந்து இந்துக் கோயில்கள்]] <!-- Outside area still is in Thailand, inside is Cambodia. -->
 
[[cs:Preah Vihear]]
வரி 42 ⟶ 43:
[[pl:Preah Vihear]]
[[pt:Templo Hindu de Preah Vihear]]
[[ru:Пра Вихеар]]
[[ru:Прэахвихеа (храм)]]
[[th:ปราสาทพระวิหาร]]
[[vi:Đền Preah Vihear]]
"https://ta.wikipedia.org/wiki/பிரியா_விகார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது