எஸ். டி. சிவநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''எஸ். டி. சிவநாயகம்''' (இறப்பு: [[ஏப்ரல் 22]], [[2000]]) [[இலங்கை]]யின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். [[மட்டக்களப்பு|மட்டக்களப்பைச்]] சேர்ந்தவர்சேர்ந்தவ இவர் [[சுதந்திரன்]], [[வீரகேசரி]], சிந்தாமணி, தினபதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் [[ஈ. வெ. ராமசாமி|பெரியாரின்]] சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர்.
 
==இதழியல் துறையில்==
எஸ். டி. சிவநாயம்சிவநாயகம், [[1948]] ஆம் ஆண்டில் [[தினகரன் (இலங்கை)|தினகரன்]] பத்திரிகை முலம், தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்தார். பின்னர், [[சுதந்திரன்]] வார இதழிலும், [[வீரகேசரி]]யிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு [[தினபதி]], [[சிந்தாமணி (பத்திரிகை)|சிந்தாமணி]] முதலான தேசிய தினசரி மற்றும் வார இதழை உருவாக்கி அவற்றின் பிரதம இதழாசியராகவும், பிற்காலத்தில் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளராகவும் (அந்த நிறுவனம் [[1974]] ஆம் ஆண்டில் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார். அதன் பின்னர் [[மாணிக்கம் (இதழ்)|மாணிக்கம்]] என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 
==சமூகப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._டி._சிவநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது