பிசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:صمغ
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Resin with insect.jpg|thumb|பிசின்]]
'''பிசின்''' (''resin'', ரெசின், பசழி, அல்லது கீலம்) என்பது மரத்தில், குறிப்பாக கோனிபாரசுஊசியிலை மரத்தில் (''coniferous tree'') இருந்து சுரக்கும் ஒரு [[திரவம்]]. இந்த பிசினில் [[ஐதரோகார்பன்]] (''Hydrocarbon'') இருக்கிறது. இது [[வேதியியல்|வேதி]]ச் சேர்வைகளுக்கு (chemical constituents) பயன்படும் என்பதால் இதற்கு நல்ல மதிப்பு உண்டு. இவை [[மெருக்கெண்ணெய்]] (''varnish''), [[ஒட்டீரம்]] (''adhesive''), [[தூபம்]] அல்லது நறும்புன்னை (''perfume'') முதலியவற்றை தயாரிப்பதற்கு பயன்படும்.
 
இதே போன்ற தன்மை உடைய மற்ற செயற்கைப் பொருட்களுக்கும் இந்த சொல்லை பயன்படுத்துவார்கள். பிசின்களின் வரலாறு மிகப்பெரியது மற்றும் இதனை விளக்கியவர்கள் பண்டைய [[கிரேக்கம்|கிரேக்க]] தியோபிரசுடச் மற்றும் பண்டைய ரோமானிய பிளினி தி எல்டர், குறிப்பாக பிராங்கின்சென்சு மற்றும் மிரத் என்பவைகளை. அவை நறும்புன்னைகளாகவும் மற்றும் பல சமய பயன்பாடுகளாகவும் பயன் படும் மிக விலை மதிப்புள்ள பொருட்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பிசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது